உலகம் தானே முடங்கிகிடக்கிறது தமிழ் வளர்க்கும் எம் போராளிகள் முடங்கிவிடவில்லையே... எந்த நிலையிலும் தமிழை வளர்ப்போம், உலகரியச் செய்வோம் என்று ஆச்சரியப்படவைத்துள்ளது அகர முதலி.
செந்தமிழ் மருகி வரும் சுருங்கிவிட்ட உலகில் கவித்தமிழை பரப்பச்செய்ய எடுத்த முயற்சிக்கு இளையோர் பட்டாளம் உங்களுக்கு வாழ்த்த வார்தையில்லை நன்றி கூறுவதைத் தவிர. அகர முதலியின் கவிதை போட்டி சிறப்பாகவும் அதிக பங்குபற்றாளர்களை உள்வாங்கி பயன்பெறவும் குழுவினருக்கு வாழ்ழத்துக்கள்.
நிகழ்கால நவீன யுகத்தில் இன்னும் பல சாதனைகளை மெய்ப்பிக்க வேண்டும். இளம் சமுதாயம் அனை பயன்பெறவேண்டும்.
நன்றி
ஜயசூரியன்
Comments
Post a Comment