Mr. Arumugam KALAIRAJ | | A POINT TO THINK

"தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

"தமிழுக்கு நிலவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் "

தமிழ் மொழி வளர்ச்சிக்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளில் மலையகத்தில் இயங்கி வருகின்ற அகர முதலி முதலிடம் பெறுகிறது. மலையகத்தை மையமாக கொண்டு அகர முதலி முதன் முதலாக கவிதை போட்டியை நடாத்தி வருகின்றது. இவர்களின் இச் சிறு முயற்சி பலமடைய அனைவரும் தங்களின் பங்களிப்பினை வழங்குவதோடு மேலும் வளர்ச்சியடைய உதவுவோமாக. இது போன்ற இன்னும் பல முயற்சிகளை மேற்கொண்டு வளர வாழ்த்துகிறோம். 

ஆ. கலைராஜ்
பொதுச்செயலாளர்
செழுந்த்தமிழ் நற்பணி மன்றம்

Comments