Mrs. ILAVARASI | A POINT TO THINK



கொரோனா நோய்தொற்றினால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மூழ்கிக்கிடக்கும் நம்மவர்களின் திறமைகளை மீண்டு எழச்செய்து நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளையடைய எத்தனிக்கும்  SUNFO இளைஞர் பேரவைக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு உங்களின் நிகழ்நிலை கவிதைப்போட்டியினை போன்று பல்வேறு சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து சிகரம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆசிரியை
ஆ. இளவரசி.
பது/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம்.

Comments